top of page

இந்த தீபாவளியை
ஆவின்
இனிப்பு, கார வகைகளுடன்
கொண்டாடுங்கள் !

Raw 1
Aavin-milk-peda-2_edited.png
Aavin-special-mysorepak-1_edited.png

தூய நெய்யினால் தயாரிக்கபட்ட இனிப்பு வகைகள்

ஆவின் நேரடி கொள்முதல் செய்வதின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. 

உங்கள் அலுவலகம் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளை வழங்கி உங்கள் பணியாளர்களையும் ஊக்கப்படுத்துவதோடு எங்கள் கூட்டுறவு நிறுவனத்தை வளர உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

எங்களது தீபாவளி தயாரிப்புகள்​

ஆவின் தமிழ்நாட்டில் உள்ள பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட தூய்மையான பாலில் இருந்து சிறந்த தரமான, சான்றளிக்கப்பட்ட பால் பொருட்களையும் தயாரிக்கிறது.

ஆவின் நேரடி பால் கொள்முதல் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது; பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாநிலத்தின் கிராமங்கள் முழுவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. 

White Cheese_edited.png

தூய்மையான தயாரிப்புகள்​

Reach us

Aavin Illam, 3A,Pasumpon Muthuramalinganar Salai, Nandanam, Chennai 600 035

Thanks for submitting!

bottom of page